வியாழன், 26 ஆகஸ்ட், 2021
c program
புதன், 4 ஆகஸ்ட், 2021
கிடை
கிடை -கி.ரா
பக்கங்கள் -61
கிடை- கி.ரா
பக்கம் - 61
விலை -75
பதிப்பகம் -காலச்சுவடு பதிப்பகம்
காரிசல் காட்டு மண் மனம் மாறாத கதை களம்.ரெட்டை கதவு நாயக்கர்,ராமசுப்பு நாயக்கர்,பொன்னுசாமி நாயக்கர், ராக்கம்மாள் ,எல்லையப்பன்,கோபால் நாயக்கர் என கதை சூழன்றாலும் *கிடை*வே கதை .
பக்கம் 16,17,19,20களில் நிறைய ஆடுகளில் பெயரை எழுத்தாளர் குறிப்பிட்டு உள்ளார்.
கண்களை திறந்த வைத்துக் கொண்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் காதல் பேயில் கல்லும் கசியும் படியான சோக நிறைந்தது .செவனியின் கதையும் அதுப்போல் ஒன்றே...
சிலந்தியின் பலஹுனமான வலையைப்போலவே காதல் வலையும்
அறுந்துபோய்விடுகின்றன சாதியெனும் வலையில்.......!!!!!
-நான் வாசிக்க முற்படுகையில்
#bookholic #tamilbookstagram #tamilbooks #tamilwriters #tamilnovel #tamilreader #vaasagan #tamilputhagam
#puthagam_ennum_naan #naan_vaasika_murpadukaiyil
கண் பேசும் வார்த்தைகள்
புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...
-
காமராஜர் விருதுநகரில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார்...
-
மீன் அமிலத்துக்கு பதிலாக சைவ உரமும் உண்டு. வாழைப்பழம் உரம் வாழைப்பழம் ஒரு பத்து அல்ல பதினைந்து அத்துடன் நாட்டு சக்கரை. வாழைப்பழத்தை தோள் உரி...
-
மாதொரு பாகன் - எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்தாளர் பெருமாள் முருகனின், 'மாதொரு பாகன்' என்ற நாவல், 'திருச்செங்கோட்டில் உள்ள...