பக்கங்கள்

திங்கள், 29 நவம்பர், 2021

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள்
ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை 99
நூலங்காடி : used tamilbooks

புத்தகத்தின் முதல் பக்கத்திலே ஆதவன் முத்துக்குமார் எழுதிய "அப்பாவின்‌ புத்தகம்" என்ற கவிதை தொகுப்பில் தொடங்குகிறது.

ஒவ்வொரு படைப்பாளியும் பால்ய வயதில் தான் சேமித்து வைத்துள்ள அனுபவ கிடங்கில் இருந்தே தனக்கான பாடுப்பொருளை கண்டடைகிறான்.பாலய் வயதில் பாடாத கவிஞன் உண்டா ?எழுதாத கதைகள் உண்டா.

இப்புத்தகம் முழுவதும் திரை துறையில் அவர் எழுதிய பாடல்கள் உருவான சூழலைப் பற்றி சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார்.அவர் படித்த பச்சையப்பன் கல்லூரி,செல்லம் கணக்கு,நாயர் பாஸ்டிவ் டீ,ஐயர் ஆத்து மீன்‌ குழம்பு ‌எல்லாமே சேர்த்தே அவரின் வரிகளாய் அமைந்தது.

ஒரு மரத்தின் அசைவை , நதியின் ஒட்டத்தை, பறவையின் வாழ்வை வாழவைத்த கவிஞர் நா.முத்துக்குமாரின் வரிகளில் சொல்ல முடியாத மந்திரம் உண்டு என்றால் மிகை அல்ல.

Ana onnu padichi mudikira vara oru thani feel irunthuchu .....

மேலும் அறிந்து கொள்ள கண் பேசும் வார்த்தைகள் புத்தகத்தை படித்துப்பாருங்கள்.

Do follow for more book recommendation@puthaga_parinthurai

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...