பக்கங்கள்

சனி, 27 ஜூன், 2020

இக்னோர் நெகட்டிவ்விடி மாப்பி..

வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத  ஓரு மனிதனை நம்ப பார்க்கவே முடியாது குருநாதா.நீ உன் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் துயரங்களும்,துன்பங்களும்  தான் உன்னை செதுக்கும்.வாழ்க்கையின் ஏற்ற இறக்களில் பயணிக்க கற்றுக் கொள்.

மனரீதியான பிரச்சனைகளுக்கு ஓரே வழி உங்களின் வேதனைகளை மற்றவிடம் பகிர முயற்சிங்கள்,இல்லாவிட்டால் ஓரு காகித்தில் எழுதி கிழித்து விடுங்கள்.வாழ்க்கைய ஓரே நேர்கோட்டில் மட்டும் பயணிக்காது என்பதை இருதயத்தில் பதித்து விடுங்கள்.இதுவும் கடந்து போகும் என்பதல்ல வாழ்க்கை ,
எதுவும் கடந்து விடும் என்பதே வாழ்க்கை.

விடியாத விடியல்  என்ற ஓன்று கிடையநே கிடையாது நண்பா.மனம் விட்டு பேசுங்கள்,வயிறு வலிக்க சிரிங்கள்,அழுகனும் னு தோணுச்சுனா அழுதுடுங்க .ஏன்னா அடுத்த நொடி,இந்த நொடி மாறியே இருக்காது.
நல்ல மோட்டிவேஷன் கேளுங்க tedtalk,podcast எல்லாம்.நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.தெளிந்த நீரோடையை எதிர்பார்த்து ,நீரற்ற குளத்தில் குதித்து விடாதீர்கள்.இக்னோர் நெகட்டிவ்விடி மாப்பி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...