எப்பா சாமி எப்படா திறப்பிங்க. முடியல எங்களால் மெய்க்க.
டீச்சர்களுக்கு எங்கள் சார்பாக மெரினா ல ஒரு சிலை வைக்கப்படும்.
நன்றி மக்கா மிக்க நன்றி இந்த சில்லுவண்டு, சிலேட்டு குச்சி, வாண்டு,பல்லிமிட்டாய், அழுகுமுஞ்சி எல்லாம் எப்படி தான் பாத்துகுறீங்க னு தெரியல சீக்கிரம் ஸ்கூல் ல திறங்கப்பா சாமி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக