பக்கங்கள்

வியாழன், 15 ஏப்ரல், 2021

C In tamil

 தொடக்கத்தில் BCPL (Basic Combimed Programming Lanaguage) ஐப் பின்பற்றி B என்னும் programming language உருவாகியது. இதற்கு அடுத்து வந்த updates-ல் BCPL என்ற பெயர் 'BCPL'-ல் உள்ள இரண்டாவது எழுத்தான C-ஐ எடுத்துக் கொண்டு 'C programing language' என பெயர் மாற்றி அமைத்தனர். இதுவே நாளடைவில் C language என்று அனைவராலும் அழைக்கபடுகிறது. பின்னர் ++ என்ற addition symbol-ஐ சேர்த்து இதன் வழிவந்த 'C++' programming language-ஆகா சேர்த்துக் கொண்டனர்.


C language Introduction

புதிதாக C programming-ஐ கற்பவர்களுக்கு இந்த tutorial மிக எளிதாக புரிந்துகொள்ளளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த tutorial ஒவொரு topic-ஐயும் programs உடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


What is C language

C language என்பது system applications-களை உருவாவதற்கும் OS-களை இயக்குவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு middle level computer language. இது hardware devices-களுடன் நேரடியாக தொடர்புகொள்கிறது, like drivers, kernels, etc.

C programming அனைது programming languages-க்கும் base-ஆகா கருத படுகிறது, ஆகையால் தான் இது mother language என்று அழைக்கபடுகிறது.

Usage of C Language

UNIX Operating System C Language-ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

Developing database Systems

Word Processors

Graphics Packages

Scientific/Engineering Applications

Spread Sheets

Office automation

CAD/CAM Applications

History of C Lanaguage

C Programming என்பது computer-ல் பயன்படுத்தப்படும் ஒரு computer language. இது 1970-ல் America-வின் AT&T (Amerian Telephone and Telegram) என்ற Bell laboratory(Lab)-ல் பிரையன் கேர்நிங்காம் (Brian Kernighan) மற்றும் டென்னிசு ரிச்சி (Dennis Ritchie) ஆகியோரால் உருவாக்கப் பட்டது.


தொடக்க காலகட்டத்தில் 1970-களில் UNIX OS-க்கு மட்டுமே C Language இயங்கியது. பின்னர் ஏனைய OS-களிலும் இயக்கும் வகையில் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் language-ஆகா மாறியது. புதிதாகக் computer கற்றுகொள்பவர்களுக்கு ஏற்ற language-ஆகா இல்லாவிடினும் மிக விரைவாக இயங்கியதால் computer OS-களை உருவாக்கவும் வேறு பயனுள்ள software-களை உருவாக்கவும் இது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

nandri

shree

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...