நைட் ல வெளிய போக பயமா இருக்கா ரொம்ப சுலபம் அதுதான் மக்கள் ஆட்டோ (நம்ப ஆட்டோ குழு) அவர்கள் தற்போது MAuto என்ற பெயரில் மொபைல் ஆப் பண்ணி அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் சிறப்பே பெண்களுக்கான பிரத்யேக ஆப்ஷன்கள் கொண்ட WPride (women pride) தான் பெண்களால் பெண்களுக்கு மட்டுமே இயங்கும் பிரத்யேக ஆட்டோ. இதில் 300க்கும் மேலான பெண்களை கொண்டு செயல்படும் திட்டம். இரவு நேர வேலைக்குப் போகும் பெண்கள், விமான நிலையம் செல்லும் பெண்கள் அலுவலக வேலையை முடித்துவிட்டு இரவு தனியாக வரும் பெணுகள் போன்றவர்களுக்கு எங்களின் வுமன் பைலட்கள் தான் துணை. இது சென்னையில் மட்டும் இல்லாது மதுரை கோவை போன்ற நகரங்களில் உள்ளது.
இந்த MAuto ஆப்ல் WPride என்றுள்ளது.அதை கிளிக் செய்தால் ஆண், பெண் எந்த டிரைவர் வேண்டும் என்று பட்டியலிடும் உங்களுக்கு தேவையானதை, டிரைவர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த MAuto ஆப்ல் WPride என்றுள்ளது.அதை கிளிக் செய்தால் ஆண், பெண் எந்த டிரைவர் வேண்டும் என்று பட்டியலிடும் உங்களுக்கு தேவையானதை, டிரைவர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
இனி வெளிய போக என்ன பயம் அதுதான் நம்ம ஆட்டோ இருக்கே.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக