பக்கங்கள்

செவ்வாய், 23 ஜூன், 2020

சுண்டக்காய் அடை

                                                    சுண்டக்காய் அடை



 தேவையான  பொருட்கள் 


கம்பு மாவு 50 கிராம்
 சுண்டக்காய் 75 கிராம்
 வெங்காயம் 50 கிராம்
 பச்சைமிளகாய் 3 
புதினா சிறிது
 உப்பு தேவைக்கேற்ப 
சோம்பு கால் டீஸ்பூன் 
கருவேப்பிலை சிறிது 
சீரகம் கால் டீஸ்பூன் 



செய்முறை

 கடாயில் கொள்ளை வறுத்து அரைத்து தனியாக வைக்கவும்  பிறகு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் ,சோம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் ,சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் .   சுண்டைக்காய் தட்டி அதில் சேர்த்து வதக்கவும் .உப்பு சேர்க்கவும் அதில் கொள்ளு மாவையும் கம்பு மாவையும் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு, அரிந்த புதினா சேர்த்து அடை மாவு பதத்துக்கு கரைத்து சூடான தோசைக்கல்லில் அடையாக வார்க்கவும் .சுவையான சுண்டைக்காய் அடை தயார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...