பக்கங்கள்

திங்கள், 8 ஜூன், 2020

today's motivation

ஒரு மரம்  முதல எப்படி வளரும்.. உடனே வ மரம்மா வா நமக்கு கிடைக்குது .ஒரு விதையா யாரோ மூலமா மண்ணில் விழுந்து ,புதைந்து ,நீருக்காக ஏங்கி ,வானையே வெறித்து பார்த்து ,வருண பகவான்கொடையால் கோடையில் கிடைத்த நீரில் ஊனன்றி ,உரமின்றி தானே வளர்த்து இன்னைக்கு காய்ய ,கனியா,பசுமையா நிக்கிது.ஒருமரம் வளரவே இவ்ளோகஷ்டம்னா. 206 எலும்பு,நரம்பு,சதை அப்புறம் எதுக்கு துடிக்கிதுனே தெரியாம துடிக்கிற இதயம்னு  இவ்ளோ இருக்குற மனிதனுக்கு  அவ்ளோ கஷ்டம்வர  தான் செய்யும்.அழுகையும்,கண்ணீரும்,குடுத்த அதே  கடவுள் தான தன்னம்பிக்கை னு ஓரு சக்தியை நமக்கு குடுத்து இருக்கான் .

"விதையா புதைந்து விடாமல் ,மரமாய் உரித்துஏழு "


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...