பக்கங்கள்

சனி, 10 அக்டோபர், 2020

முதுகலை படிப்பிற்கான விண்ணப்பங்கள்

 முதுகலை படிப்பிற்கான விண்ணப்பங்கள்

அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் 2020-21 கல்வியாண்டிற்கான முதுகலை படிப்பிற்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைதளங்கள் வாயிலாக இன்று முதல் 20 ஆம் தேதி வரை www.tngasapg.in , www.tngasapg.org பதிவு செய்துக்கொள்ளலாம் .

ஒரு கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய பதிவு கட்டணம் ரூபாய் 2 , விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 58 .

sc/ st பிரிவினர்களுக்கு பதிவு கட்டணம் சொலுத்தினால் போதுமானது.

மாணவ / மாணவிகள் அக் 15 தேதி முதல் 20 தேதி வரை சான்றிதழ்களை www.tngasapg.in என்ற இணையதளத்தில் பதிவேற்றலாம்.

இணையதளத்தில் பதிவு செய்ய ஏதோனும் சிரம்ம ஏற்பட்டால் 044-22351014 , 044-22351015 , 044-2876791 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலம். care@tngasapg.org ,tndceooffice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புக் கொள்ளலம்.

நன்றி

மீண்டும் வரலானேன் திரைக்கடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...