பக்கங்கள்

செவ்வாய், 2 ஜூன், 2020

"sadio mane senegal"

african football player
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான "சாடியோ மானே செனகல்" (மேற்கு ஆபிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ 10.2 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 77 கோடி) சம்பாதிப்பதாக கூறுகிறார்கள்.

அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே உடைந்த மொபைலை தான் உபயோக்கிறார்.

ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி கேட்கப்பட்டபோது,நான் விரைவில், டிஸ்பிளே மாற்றிவிடுவேன் என்று கூறினார்.

பிறகு பேட்டி எடுத்த நபர், நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும், பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு சாடியோ, ​​என்னால் ஆயிரம் மொபைல்கள் , 10 ஃபெராரிஸ், 2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை கூட வாங்கமுடியும் , ஆனால் இதையெல்லாம் நான் ஏன் வாங்கனும்?....

நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், சாப்பாட்டிற்கு கஷ்டபட்டுள்ளேன்,.. என்னால் படிக்க நிதி இல்லாமல் இருந்திருக்கிறேன்.,

எனக்கு சரியான காலணிகள் கிடைக்கவில்லை, காலணிகள் இல்லாமல் விளையாடி இருக்கிறேன்., நல்ல உடைகள் போட்டதில்லை, சரியான சாப்பாடு கூட கிடைத்ததில்லை.

ஆனால் இன்று நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேன்.

அதனால்தான் சம்பாதித்த பணத்தில் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிகளை உருவாக்கியுள்ளேன். என் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும், உணவும் கொடுக்கிறேன்.மேலும் கஷ்டப்படும் செனிகல் மக்களுக்கு மாதா மாதம் 70 ஈரோக்கள் கொடுக்கிறேன்.

வசதியாக வாழ்வதற்கு பதிலாக கஷ்டபடும் என் நாட்டு மக்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்று கூறினார்.

வந்த இடத்தை மறவாமல் தன மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இவர் அற்புதமான மனிதர் அல்லவா "sadio mane senegal"

4.உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான "சாடியோ மானே செனகல்" (மேற்கு ஆபிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ 10.2 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 77 கோடி) சம்பாதிப்பதாக கூறுகிறார்கள்.

அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே உடைந்த மொபைலை தான் உபயோக்கிறார்.

ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி கேட்கப்பட்டபோது,நான் விரைவில், டிஸ்பிளே மாற்றிவிடுவேன் என்று கூறினார்.

பிறகு பேட்டி எடுத்த நபர், நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும், பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு சாடியோ, ​​என்னால் ஆயிரம் மொபைல்கள் , 10 ஃபெராரிஸ், 2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை கூட வாங்கமுடியும் , ஆனால் இதையெல்லாம் நான் ஏன் வாங்கனும்?....

நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், சாப்பாட்டிற்கு கஷ்டபட்டுள்ளேன்,.. என்னால் படிக்க நிதி இல்லாமல் இருந்திருக்கிறேன்.,

எனக்கு சரியான காலணிகள் கிடைக்கவில்லை, காலணிகள் இல்லாமல் விளையாடி இருக்கிறேன்., நல்ல உடைகள் போட்டதில்லை, சரியான சாப்பாடு கூட கிடைத்ததில்லை.

ஆனால் இன்று நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேன்.

அதனால்தான் சம்பாதித்த பணத்தில் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிகளை உருவாக்கியுள்ளேன். என் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும், உணவும் கொடுக்கிறேன்.மேலும் கஷ்டப்படும் செனிகல் மக்களுக்கு மாதா மாதம் 70 ஈரோக்கள் கொடுக்கிறேன்.

வசதியாக வாழ்வதற்கு பதிலாக கஷ்டபடும் என் நாட்டு மக்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்று கூறினார்.

வந்த இடத்தை மறவாமல் தன மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இவர் அற்புதமான மனிதர் அல்லவா "sadio mane senegal"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...