விடியாத விடியல் னு ஒன்னு இருக்கா. நீங்க நம்புறிங்களா அத . வாழ்க்கையில நீங்க எந்த விதமான தோல்விகளையும், துரோங்களையும் சந்திகலையா. ஐ யம் வேரி சாரி உங்க வாழ்க்கைய நீங்க வாழவே இல்ல னு அர்த்தம் மக்கள்'ஸ்..
ஒரு விடயத்தில் ஒரு மனிதன் அடிப்பட்டு மேல எழ முயற்சி பண்ணும் போது தான் மனிதனோட சிந்தனை விசாலபடுது.
ஒரு துயரத்தில் விழுந்து எழுந்தரிக்க முயற்சிக்கையில் தான் மனிதன் தன்னை சுய பரிசோதனை செய்யவே முயல்கிறான்.
அதான் பிறகே தான் தவறுகளை திருத்த முற்படுவான். சில வாய்ப்புகள் நம்மை தேடி வரும் அதுவும் சில சமயங்களில் மட்டுமே.
அதுவரை பெருமை மட்டும் தான் நம்மை செப்பனிடும். இதுவும் கடந்து போகும் என்பதல்ல வாழ்க்கை. எதுவும் கடந்த விடும் என்பதே வாழ்க்கை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக