நேற்றைய செய்தி இன்றைய நாளிதழ்களில் -12.10.20
1.கிராமப்புற மக்களுக்கு அவர்கள் அவர்களின் தனிப்பட்ட சொத்துகளின் உரிமையை அங்கீகரிக்கும் வகையில் ஸ்வமித்வா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
2.ரெயில்வே வாரியத் தலைவர் வி.கே யாதவ் தெரிவித்தார் அறிக்கையில் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி இல்லாத பெட்டிகள் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
3. பிரெஞ்ச் ஓபன மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் 19 வயது இகா ஸ்வியாடெக் கிராண்ட ஸ்லாம் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
4. உலக மகளிர் அணியின் டி20 சேலஞ்ச் நடைபெற உள்ளது டிரெயல் பிளேசரல் அணியில் இடம்பெற்றுள்ள நத்தகன் சாந்தம் இந்த தொடரில் விளையாடும் முதல் தாய்லாந்து வீராங்கனை.
5.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 13ஆவது முறையாக கோப்பையை வென்றால் ரபேல் நாடல்.
6. தொழில் வளர்ச்சிக்காக தமிழக மாவட்டங்கள் மூன்று பிரிவாக பிரிப்பு
A பிரிவு : சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு .
B பிரிவு : கோவை , கிருஷ்ணகிரி , கடலூர் , கரூர் , நாமக்கல் , திருப்பூர் ,திருச்சி ,வேலூர்.
c பிரிவு : காவரி டெல்டா மாவட்டங்கள் , விழுப்புரம் , திருவண்ணாமலை ,கள்ளகுறிச்சி (10 தென் மாவட்டங்கள் )
தொழில் முனைவோர் முதலீட்டாளர்களை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
200 முதல் 500 கோடி வரை முதலீட்டாளர்கள் large-scale
500 கோடிக்கு மேல் மெகா ஸ்கேல்
6. அக் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக ஆந்திர மாணவி கஸ்தூர்பா காந்தி ஆனந்தபுரம் மாவட்டத்தின் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தார்.
7 . இந்தியாவிற்காக ஒரு நாள் பிரிட்டன் தூதராக டெல்லியைச் சேர்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டார்.
உலக ஆர்திரட்டிஸ் தினம் .
சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் அல்லது உலக ஆர்த்ரிடிஸ் தினமாக 1996 ஆண்டிலிருந்து அக்டோபர் 12 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது அத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
சிறப்பு
- 1792 - கொலம்பசு நாள் முதல் தடவையாக நியூயார்க் நகரில் கொண்டாப்பட்டது.
- 1993 - இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.
பிறப்பு
- 1918 கே கே பிர்லா .
- 1935 சிவராஜ் பாட்டீல் .
போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு பயன் அளிக்கும் என்று நம்புகிறேன் .
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக