சனி, 27 ஜூன், 2020
இக்னோர் நெகட்டிவ்விடி மாப்பி..
செவ்வாய், 23 ஜூன், 2020
MATHS COLLEGE
if u are intrested in maths then this article is useful to you.if you passed a entrance after you 12th .then your undergraduate is so easier than other.
Admissions for 2020–2021
Application Deadline:
Applications for 2020 have closed on 20 May, 2020.
Students who have completed the application process can log in to the application form and update their choice of exam centre, as well as other personal and academic details.
CMI entrance examination date:
The CMI entrance examination rescheduled for 1 August, 2020 is postponed. The new date is not yet fixed and will be decided depending on how the Covid-19 situation evolves around the country. The exam will not be held before 15 September, 2020. The exact date will be announced as soon as it is confirmed.
Given the uncertainty regarding the date of the entrance examination, students will be allowed to update their choice of examination centre after the rescheduled date is announced.
Applying to CMI:
If you have already applied online for CMI's PhD programmes, you can also qualify for the interview by writing national level exams such as JEST and NBHM. Specific details are give below, at the bottom of this page.
For details about fee structure and hostel accommodation, please download the Information Brochure.
Here is the schedule for applications for the academic year 2020–2021.
Applications are closed.
Admit Cards to be available online :
Friday, 1 May, 2020Monday, 6 July, 2020.
Will be announced after entrance examination date is finalized.Date of the Entrance Examination :
Friday, 15 May, 2020Saturday, 1 August, 2020.
Rescheduled. New date will be announced.Date of announcement of results :
Before Friday, 19 June, 2020
Approximately one month from the date of the entrance examination.
Academic programmes offered at CMI
Admission will be made to the following programmes in 2020–21.
- B.Sc. (Hons.) in Mathematics and Computer Science (3 year course).
- B.Sc. (Hons.) in Mathematics and Physics (3 year course).
- M.Sc. in Mathematics.
- M.Sc. in Computer Science.
- M.Sc. in Data Science.
- Ph.D. in Mathematics.
- Ph.D. in Computer Science.
- Ph.D. in Physics.
Notes:
- There is a common entrance examination for both the B.Sc. (Hons.) programmes. You need not select your course at the time of applying. The choice can be made after admission.
- For Ph.D. in Physics, candidates should write the Joint Entrance Screening Test (JEST).
Eligibility for Admission
- B.Sc. (Hons.) Mathematics and Computer Science: 12th standard or equivalent.
- B.Sc. (Hons.) Mathematics and Physics: 12th standard or equivalent.
- M.Sc. in Mathematics: Undergraduate degree (BA, BSc, BE, BTech, …) with a strong background in mathematics.
- M.Sc. in Computer Science: Undergraduate degree (BA, BSc, BE, BTech, …) with a strong background in computer science.
- M.Sc. in Data Science: Undergraduate degree (BA, BSc, BE, BTech, …) with a background in mathematics/statistics/computer science.
- Ph.D. in Mathematics: B.E./B.Tech/B.Sc.(Math)/M.Sc.(Math).
- Ph.D. in Computer Science: B.E/B.Tech/M.Sc.(C.S.)/M.C.A.
- Ph.D. in Physics: M.Sc.(Physics).
How to Apply
You may apply online or request a printed application form, either by post or in person.
For all programmes other than Ph.D. Physics, applicants will have to take an entrance examination. The entrance examinations for 2020-21 will take place on 15 May, 2020 1 August, 2020 a date to be announced at the following locations: Ahmedabad, Allahabad, Bangalore, Bhubaneswar, Calicut, Chandigarh, Chennai, Coimbatore, Delhi, Goa, Guwahati, Hyderabad, Imphal, Indore, Kanpur, Kolkata, Madurai, Mumbai, Nagpur, Patna, Pune, Ranchi, Shillong, Silchar, Srinagar and Trivandrum.
For Ph.D. Physics, candidates should write the Joint Entrance Screening Test (JEST). There is no separate CMI entrance examination for Ph.D. Physics.
Selection for all Ph.D. programmes will involve an interview at Chennai for shortlisted candidates. For all other programmes, interviews will be at the discretion of the Admissions Committee—the Committee may call shortlisted candidates for an interview depending on their prior academic record.
Fees and scholarships
For details about fees and scholarships, please look up the Information Brochure or the pages with more detailed information about the BSc and MSc programmes.
For more information, please write to admissions@cmi.ac.in.
Qualify for PhD Mathematics via NBHM
Candidates applying to the PhD programme in Mathematics at CMI for the academic year starting August 2020 can qualify for the interview without writing the CMI entrance examination if they are been awarded the NBHM PhD Fellowship.
If you wish to apply to the PhD programme in Mathematics at CMI through this channel, you should fill out the CMI application form in full detail and pay the application fee. After you fill out the form, send an email to phdmath2020@cmi.ac.in attaching a scanned copy of your NBHM scorecard along with your BSc and MSc academic transcripts.
If you qualify directly for the interview based on your performance in these exams, you will receive a notification from the Admissions Committee. If you do not hear from us, you must write the CMI entrance examination in order to qualify.
Qualify for PhD Computer Science via JEST-2020
Candidates applying to the PhD programme in Computer Science at CMI for the academic year starting August 2020 can qualify for the interview on the basis of their performance in the Joint Entrance Screening Test (JEST-2020) in Theoretical Computer Science, without writing the CMI entrance examination.
If you have written JEST-2020 and wish to apply to the PhD programme in Computer Science at CMI, you should fill out the CMI application form in full detail and pay the application fee. After you fill out the form, send an email to phdcs2020@cmi.ac.in to inform us that you have also written JEST.
If you qualify directly for the interview based on your performance in JEST-2020, you will receive a notification from the Admissions Committee. If you do not hear from us, you must write the CMI entrance examination in order to qualify.
Qualify for PhD Physics via JEST-2020
Candidates applying to the PhD programme in Physics at CMI for the academic year starting August 2020 will qualify for the interview on the basis of their performance in the Joint Entrance Screening Test (JEST-2020) in Physics. There is no separate CMI entrance examination for PhD Physics. Candidates within the top 300 ranks in JEST-2020 qualify for interview through this category.
If you wish to apply to the PhD programme in Physics at CMI, you should fill out the CMI application form in full detail and pay the application fee. After you fill out the form, send an email to phdphy2020@cmi.ac.in attaching a scanned copy of your JEST scorecard.
If you qualify for the interview based on your JEST-2020 performance, you will receive a notification from the Admissions Committee after the deadline for submitting application forms
சுண்டக்காய் அடை
திங்கள், 22 ஜூன், 2020
WOMEN AUTO APP
இந்த MAuto ஆப்ல் WPride என்றுள்ளது.அதை கிளிக் செய்தால் ஆண், பெண் எந்த டிரைவர் வேண்டும் என்று பட்டியலிடும் உங்களுக்கு தேவையானதை, டிரைவர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
ஞாயிறு, 21 ஜூன், 2020
வரலாற்றில் இன்று
சூன் 22
- கிமு 168 – பித்னா போரில், உரோமர்கள் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை வென்றனர். பெர்சியசு சரணடைந்ததை அடுத்து மூன்றாம் மக்கெதோனியப் போர் முடிவுக்கு வந்தது.
- 813 – வெர்சினிக்கியாப் போரில், பல்காரியர்கள் பைசாந்திய இராணுவத்தை வென்றனர். பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியை ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்குக் கையளித்தார்.
- 1622 – போர்த்துக்கீசப் படையினர் மக்காவு போரில் டச்சு ஊடுருவலை முறியடித்தனர்.
- 1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
- 1658 – போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.[1]
- 1774 – வட அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்ற நாடான கியூபெக்கின் அரசமைப்பை நிர்ணயித்து கியூபெக் சட்டத்தைப் பிரித்தானியர் கொண்டுவந்தனர்.
- 1783 – ஐசுலாந்தின் லாக்கி எரிமலை வெடிப்பினால் உருவான நச்சு வாயு பிரான்சின் லே ஆவரை எட்டியது.
- 1825 – பிரித்தானிய நாடாளுமன்றம் நில மானிய முறைமையை இல்லாதொழித்தது.
- 1893 – அரச கடற்படைக் கப்பல் காம்பர்டௌன் பிரித்தானியாவின் விக்டோரியா கப்பலுடன் மோதியதில் 358 பேருடன் அக்கப்பல் கடலில் மூழ்கியது.
- 1897 – பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் இந்தியாவின் புனே நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு கியூபாவில் தரையிறங்கியது.
- 1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ், மேரி ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.
- 1918 – அமெரிக்காவின் இந்தியானாவில் தொடருந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். 127 பேர் வரை காயமடைந்தனர்.
- 1921 – எசுப்பானிய இராணுவம் எசுப்பானிய மொரோக்கோவின் ரிப் மலைத்தொடர் பகுதியில் நடந்த போரில் பேர்பர்களிடம் பெரும் தோல்வி கண்டது.[2]
- 1930 – ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சு செருமனியுடன் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: பர்பரோசா நடவடிக்கை: செருமனி சோவியத் ஒன்றியத்தை ஊடுருவியது.
- 1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் கைப்பற்றப்பட்டதை அடுத்து, இர்வின் ரோமெல் படைத்துறை உயர்தர தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.
- 1948 – 802 மேற்கிந்தியக் குடியேறிகள் இலண்டன் வந்து சேர்ந்தனர்.[3]
- 1957 – சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஆர்-12 ரக ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
- 1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1992 – வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்தனர்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.
- 2002 – ஈரானின் வடமேற்கே 6.5 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 261 பேர் உயிரிழந்தனர்.
- 2009 – வாசிங்டனில் இரண்டு தொடருந்துகள் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்[தொகு]
- 1805 – ஜிசொப்பி மாசினி, இத்தாலிய ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 1872)
- 1856 – எச். ரைடர் அக்கார்டு, ஆங்கிலேய புதின எழுத்தாளர் (இ. 1925)
- 1864 – ஹெர்மான் மின்கோவ்ஸ்கி, செருமானியக் கணிதவியலாளர் (இ. 1909)
- 1892 – நா. பொன்னையா, ஈழத்துப் பத்திரிகையாளர், பதிப்பாளர், சமூக சேவையாளர் (இ. 1951)
- 1912 – ஆலங்குடி இராமச்சந்திரன், தமிழகக் கடம் கலைஞர் (இ. 1975)
- 1927 – ஜோ அபேவிக்கிரம, சிங்களத் திரைப்பட நடிகர் (இ. 2011)
- 1932 – அம்ரீஷ் பூரி, இந்திய நடிகர் (இ. 2005)
- 1940 – அப்பாஸ் கியரோஸ்தமி, ஈரானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- 1944 – எ. சிட்னி சுதந்திரன், தமிழக எழுத்தாளர்.
- 1949 – மெரில் ஸ்ட்ரீப், அமெரிக்க நடிகை, பாடகி
- 1949 – எலிசபத் வொரன், அமெரிக்க அரசியல்வாதி
- 1964 – டான் பிரவுன், அமெரிக்க எழுத்தாளர்
- 1974 – எலன் ஜோ காக்சு, பிரித்தானிய அரசியல்வாதி (இ. 2016)
- 1974 – விஜய், இந்திய நடிகர்
- 1974 – தேவயானி, இந்தியத் திரைப்பட நடிகை
- 1984 – யான்கோ டிப்சாரெவிச், செர்பிய டென்னிசு விளையாட்டு வீரர்
- 1984 – ஜெரோம் டெய்லர், யமெய்க்காத் துடுப்பாளர்
இறப்புகள்
- 1874 – ஹோவார்ட் இசுட்டான்டன், ஆங்கிலேய சதுரங்க வீரர் (பி. 1810)
- 1940 – விளாதிமிர் கோப்பென், உருசிய-செருமானிய அறிவியலாளர், காலநிலை ஆய்வாளர் (பி. 1846)
- 1969 – ஜூடி கார்லேண்ட், அமெரிக்க நடிகை, பாடகி (பி. 1922)
- 1987 – பிரெட் அஸ்ரயர், அமெரிக்க நடிகர், பாடகர் (பி. 1899)
- 2007 – சு. வேலுப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1921)
- 2014 – ராம நாராயணன், இந்திய இயக்குநர் (பி. 1949)
- 2016 – குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், இலங்கை ஆவண அறிஞர், தமிழார்வலர், எழுத்தாளர்
சிறப்பு நாள்
சனி, 20 ஜூன், 2020
சுக்கு
- *சுகசுக்குடன் சிறிது பால் சேர்த்து மையாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
- சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
- சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகி வர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
- சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
- சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
- சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும்.
- *சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘சுக்கு நீர்’ காய்ச்சிக் குடித்துவர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
- *சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மையாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
- சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
- சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
- சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று
- தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
- சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து பூசிவர, தொண்டைக்கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
- சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் தீமை தரும் கிருமிகள் அழியும்.
- சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
- சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
- சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
- தயிர் சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
- சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்து
- வர விஷக் காய்ச்சல் குறையும்.
- சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
- சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல் வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும்.ல் சேர்த்து மையாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
*சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
*சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகி வர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
*சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
*சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
*சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும்.
*சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘சுக்கு நீர்’ காய்ச்சிக் குடித்துவர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
*சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மையாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
*சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
*சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
*சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று
தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
*சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து பூசிவர, தொண்டைக்கட்டு மாறும். குரல் இயல்பு நிலை
பெறும்.
*சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் தீமை தரும் கிருமிகள் அழியும்.
*சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
*சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
*சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
*தயிர் சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
*சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்து
வர விஷக் காய்ச்சல் குறையும்.
*சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
*சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல் வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும். - *சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
- *சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகி வர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
- *சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
- *சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
- *சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும்.
- *சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘சுக்கு நீர்’ காய்ச்சிக் குடித்துவர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
- *சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மையாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
- *சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
- *சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
- *சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று
- தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
- *சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து பூசிவர, தொண்டைக்கட்டு மாறும். குரல் இயல்பு நிலை
- பெறும்.
- *சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் தீமை தரும் கிருமிகள் அழியும்.
- *சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
- *சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
- *சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
- *தயிர் சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
- *சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்து
- வர விஷக் காய்ச்சல் குறையும்.
- *சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
- *சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல் வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும்.
வியாழன், 11 ஜூன், 2020
புன்னகை
செவ்வாய், 9 ஜூன், 2020
today karuthu
சிறந்த இரண்டு வரி கதை
மணி நள்ளிரவு 12:05
"உனக்கு என் மேல காதலோ அக்கறையோ கிடையாது.எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல கூட மறந்துட்டேல"வெளியூரில் இருக்கும் தன் காதலனிடம் செல்பேசியில் கத்தினாள் அவள்.
"சரி கோவப்படாத செல்லம் வந்து கதவை திற " அவளுடைய வீட்டு வாசலில் பரிசுபெட்டியோடு நின்று
நன்றி...
திங்கள், 8 ஜூன், 2020
today's motivation
ஒரு மரம் முதல எப்படி வளரும்.. உடனே வ மரம்மா வா நமக்கு கிடைக்குது .ஒரு விதையா யாரோ மூலமா மண்ணில் விழுந்து ,புதைந்து ,நீருக்காக ஏங்கி ,வானையே வெறித்து பார்த்து ,வருண பகவான்கொடையால் கோடையில் கிடைத்த நீரில் ஊனன்றி ,உரமின்றி தானே வளர்த்து இன்னைக்கு காய்ய ,கனியா,பசுமையா நிக்கிது.ஒருமரம் வளரவே இவ்ளோகஷ்டம்னா. 206 எலும்பு,நரம்பு,சதை அப்புறம் எதுக்கு துடிக்கிதுனே தெரியாம துடிக்கிற இதயம்னு இவ்ளோ இருக்குற மனிதனுக்கு அவ்ளோ கஷ்டம்வர தான் செய்யும்.அழுகையும்,கண்ணீரும்,குடுத்த அதே கடவுள் தான தன்னம்பிக்கை னு ஓரு சக்தியை நமக்கு குடுத்து இருக்கான் .
"விதையா புதைந்து விடாமல் ,மரமாய் உரித்துஏழு "
mensural cup
பட்டைகள்(Napkins) மற்றும் டம்பான்களுக்கான (tampons)இந்த சூழலில் , இந்த மாதவிடாய் கப் மாற்றம் பற்றி நிறைய பேச்சுக்கள் உள்ளன. ஆனால் மாதவிடாய் கோப்பை என்பது உண்மையில் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இது சிறியவர்கள் முதல் அனைவரும் பயன்படுத்தும் எளிதானது. வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் அனைவரும் உபயோகிக்கலாம்.
மாதவிடாய் கோப்பைகள் பொதுவாக நெகிழ்வான மருத்துவ தர சிலிகான், லேடெக்ஸ் அல்லது தெர்மோபிளாஸ்டிக் ஐசோமரால் செய்யப்படுகின்றன.
இதோ, இவ்வளவு தான் அதன் அளவு.
இது எப்படி வேலை செய்கிறது?
சிறிய, நெகிழ்வான கோப்பை சிலிகான் அல்லது லேடக்ஸ் ரப்பரால் ஆனது. நம் இரத்த போக்கை உறிஞ்சுவதற்கு என ஒரு டம்பன் அல்லது கப் போல, அது பிடித்து சேகரிக்கிறது.
மாதவிடாய் காலம் தொடங்குவதற்கு சற்று முன்பு, மாதவிடாய் கோப்பையை இறுக்கமாக மடித்து, ஒரு டம்பன் போல செருகவும். சரியாகப் பயன்படுத்தினால் நாம் அதை உணரக்கூடாது.
இது ஒரு உதரவிதானம் அல்லது பிறப்பு கட்டுப்பாட்டு வளையத்தை வைப்பதைப் போன்றது.
அந்த கோப்பை திறந்திருக்கும் (நீங்கள் முதலில் அதை சுழற்ற வேண்டியிருக்கும்) மற்றும் உங்கள் யோனியின் சுவர்களுக்கு எதிராக சொருகுங்கள். இது கசிவைத் தடுக்க முற்றிலும் ஒரு சுவர் போல சுற்றி உருவாக்குகிறது. இரத்தம் பின்னர் கோப்பையில் மட்டும் சொட்டுகிறது.
நிறைய வகைகள் இந்த mensural cup ல் இருக்கிறது, ஆனால் பெரும்பாலானவை மீண்டும் பயன்படுத்தக்கூடியவை.
அதை அகற்ற, கீழே ஒட்டிக் கொண்டிருக்கும் தண்டு பாகம் ஒன்று இருக்கும். இழுத்து, விடுவிக்க அடித்தளத்தை கிள்ளி இழுக்கவேண்டும் பின்னர் காலியான பின், சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும், பிறகு மாற்றவும்.
மாதவிடாய் சுழற்சியின் முடிவில், அந்த கோப்பையை கொதிக்கும் நீரில் கிருமி நீக்கம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.
மாதவிடாய் காலத்திற்கான பிற தயாரிப்புகளைப் போலவே, இவற்றை ஆன்லைனில் அல்லது மருந்துக் கடைகளிலும் வாங்கலாம். நம் நாட்டிலும், இப்போது உபயோகப்படுத்த படுகிறது.
பெண் மாதவிடாய் காலத்திற்கு, அந்த கோப்பை பராமரிப்பு நமக்கு புதியதா?
மாதவிடாய் கோப்பைகள் உண்மையில் 1930 களில் இருந்தே இருந்தன, ஆனால் அமெரிக்காவில் மெதுவாக அறிமுகம் ஆகி இருந்தது. அமெரிக்காவில் பயன்பாட்டிற்கான முதல் மாதவிடாய் கோப்பை 1987 இல் தான் நிறைய தயாரிக்கப்பட்டது.
அப்போது இருந்து, ரப்பர் முதல் சிலிகான் வரையிலான பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பலவிதமான மாதவிடாய் கோப்பைகள் பல அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.
பாதகங்கள்
சரியான பொருத்தமான கோப்பை கண்டுபிடிக்க கடினமாக இருக்கும். வயது, இரத்த போக்கு மற்றும் உங்களுக்கு குழந்தை இருந்ததா என்பதைப் பொறுத்து கோப்பைகள் வெவ்வேறு அளவுகளில் வருகின்றன.
இருப்பினும், சரியான பொருத்தத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கும்,
அகற்றுவது குழப்பமானதாக இருக்கலாம் அல்லது சங்கடமாக இருக்கும். கோப்பையைச் செருகுவது உங்களுக்கு எளிதாகத் தெரிந்தாலும், அதை அகற்றுவது தந்திரமானதாக இருக்கும். ஒரு உட்கார்ந்து அல்லது கோப்பையை கீழே இழுக்க உங்கள் முயற்சி வேண்டும், அடித்தளத்தை காம்பு உள்ள கோப்பை பகுதியில் பிடித்து இழுக்க மற்றும் கோப்பை சிதறாமல் இருக்க சற்று பழக்கம் தேவைப்படும்.
பொதுவிடங்களில் இருந்தால், ஓய்வறையில் கோப்பையை கழுவ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மாற்றாக, ஒரு (mensural cup manufacturer) உற்பத்தியாளர் ஒரு பாட்டில் தண்ணீரைக் கொண்டு வந்து அதை கழுவவும், பின்னர் கழிப்பறை காகிதத்துடன் துடைக்கவும் பரிந்துரைக்கிறார்
இது ஒரு IUD உடன் தலையிடக்கூடும். சில உற்பத்தியாளர்கள் ஒரு கருப்பையக சாதனம் (IUD) செருகப்பட்டிருந்தால் மாதவிடாய் கோப்பையைப் பயன்படுத்த பரிந்துரைக்க மாட்டார்கள், ஏனெனில் இந்த மாதவிடாய் கோப்பை IUD சரம் மீது இழுக்கவோ அல்லது வெளியேற்றவோ வாய்ப்பு உள்ளது.
ஆனால் 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என முடிவானது. இருப்பினும், இரண்டையும் உபயோகிக்கும் முன்பு உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது.
நன்மைகள்
மறுபயன்பாட்டு கோப்பை 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். அதாவது நிலப்பரப்புகளில் குறைந்த பேப்பர் , நெகிழி ,கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையது.
மிகவும் சாஃப்ட் ரப்பரிலும் வருகிறது.
அதை 12 மணி நேரம் உபயோகமாக விட்டுவிடலாம். இரத்தப்போக்கை பொறுத்து ஒவ்வொரு 4 முதல் 8 மணி நேரத்திற்கும் ஒரு முறை டம்பான்கள் (tampons) மாற்றப்பட வேண்டும்.
ஒரு மாதவிடாய் கோப்பை மற்றும் டாம்பன்ஸ் அளவு இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்த கோப்பைகள் நீண்ட நேரம் இருக்கக்கூடும், எனவே அவை ஒரு முழு இரவில் பாதுகாப்பிற்கும் நல்லது. ஒரு நாள் முழுமைக்கும் உகந்தது. அதைச் செருகுவதன் மூலம், லைனர் அணிய வேண்டிய அவசியம் இல்லை.
இது இன்னும் அதிகமாக உபயோகம் உடையது. ஒரு மாதவிடாய் கோப்பை 1 அவுன்ஸ் , அதாவது 28 மிலி திரவத்தை வைத்திருக்க முடியும், இது ஒரு சூப்பர்-உறிஞ்சக்கூடிய டம்பன் அல்லது ஒரு திண்டு (napkins) அவற்றை விட இரண்டு மடங்கு உறிஞ்சும் திறன் அதிகமாக உடையது.
கனமான இரத்த போக்கு நாட்களில் (heavy flow) வித்தியாசமாக ஒரு ஆறுதலாக இருக்கும், எந்த ஒரு தொந்தரவு இல்லாமல் இதை உபயோகிக்கலாம்.
குழப்பமில்லாமல் உடலுறவும் கொள்ளலாம் எனவும் சில உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான சிலிகான் மற்றும் ரப்பர் மாதவிடாய் கோப்பைகள் உடலுறவுக்கு முன் அகற்றப்பட வேண்டும். ஆனால் மென்மையான, வகைகள் பாலினத்தை மனதில் கொண்டும், சில கோப்பைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவை உதரவிதானம் போல இருக்கின்றன, எனவே, அவை குவிமாடம் போல வடிவமைக்கப் பட்டுள்ளன.
மாதவிடாய் இரத்தம் காற்றில் வெளிப்படும் போது இரத்த வாடையைத் கொடுக்கும். ஆனால் இந்த கோப்பை காற்று புகாதபடி உருவாக்குகிறது. எந்த வித மோசமான வாடையை தருவதில்லை.
குறிப்பாக இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
இதுபோல பல அளவுகளிலும் கிடைக்கின்றது. முதலில் சற்றே சிரமாக இருக்கும். சற்று பழகி விட்டால் சுலபமாகிவிடும். எனவே பெண்கள் சாதாரணமாக பயன்படுத்தும் டாம்பன்களை, அல்லது நாப்கின்களை விட சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இது கருதப்படுகிறது.
கண் பேசும் வார்த்தைகள்
புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...
-
காமராஜர் விருதுநகரில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார்...
-
மீன் அமிலத்துக்கு பதிலாக சைவ உரமும் உண்டு. வாழைப்பழம் உரம் வாழைப்பழம் ஒரு பத்து அல்ல பதினைந்து அத்துடன் நாட்டு சக்கரை. வாழைப்பழத்தை தோள் உரி...
-
மாதொரு பாகன் - எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்தாளர் பெருமாள் முருகனின், 'மாதொரு பாகன்' என்ற நாவல், 'திருச்செங்கோட்டில் உள்ள...







